
Malaysia
உலு பேராக் மாவட்டத்தில் வெள்ளம். 37 குடும்பங்கள் பாதிப்பு
தேசம் செய்திகள் சாரா
உலு பேராக், ஆக.10-
உலு பேராக் மாவட்டத்தில்
சனிக்கிழமை பெய்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்ப்பட்டு
37 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட 101 தனி நபர்கள் கிரிக்
துயர் துடைப்பு நிலையங்களுக்கு
சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு
மாற்றப்படதாக
தெரிவிக்கப்பட்டது.
இங்குள்ள கம்போங் படாரிங், கம்போங் சிரா பானாஸ், கம்போங் பாடாங் ஆகிய கிராமங்கள் பாதிப்புக்குள்ளானது.



