
Malaysia
சுங்கை சிலிம் – சுங்கை பெர்னாம் ஆற்றில் டீசல் எண்ணெய் கசிவு.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்-25-
பேராக் சுற்றுச் சூழல் இலாகா அண்மையில்
சிலிம் மற்றும் பெர்னாம் ஆகிய இரு ஆற்றில் டீசல் எண்ணெய் கசிவு சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தும் என பேராக் ஆட்சி மன்ற உறுப்பினர் தே கோக் லிம் உறுதியளித்தார்.
மணல் அள்ளும் இயந்திரங்களை அகற்றும் நடவடிக்கையின்.விளைவாக அதலிருந்து டீசல் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டதாக கூறினார்.
சிலிம்.ரீவர் சுங்கை கெலிந்திங் நீர் சுத்திகரிப்பு நிலைய மேற்ப்பார்வையாளர் இந்த கசிவு சம்பவத்தை கண்டு
பிடித்ததாக.அவர் குறிப்பிட்டார்.



