
Malaysia
எம்பாயிர் காபே & பிஸ்த்ரோ ஈப்போ மக்களுக்கான சுவையான உணவகம்
ஈப்போ,செப்.25-
ஈப்போ மக்களும் சரி, ஈப்போவிற்கு வருகையளிக்கும் மக்களும் சரி, இந்திய உணவுகளுக்கு லிட்டில் இந்தியா பகுதியை நோக்கி செல்வார்கள். ஆனால் இப்பொழுது பெர்ச்சாம் பகுதியில் சுவையான இந்திய உணவகமாக எம்பாயிர் காபே & பிஸ்த்ரோ அனைவரின் பசியை தீர்த்து வருகிறது.
கைதி பிரியாணி தொடங்கி பல ரக பிரியாணிகளையும் சுவையான இந்திய உணவுகளையும் தருவிக்கின்றனர் என எம்பாயிர் காபே & பிஸ்த்ரோ உணகத்தின் மேலாளர் விக்னேசன் மாதவன் நாயர் கூறினார்.
கைதிகள் சிறையின் உள்ள உட்கார்ந்து சாப்பிவது போல் நாங்கள் உணவகத்தின் உள்ளே வித்தியாசமான இடத்தை செய்துள்ளோம்.
இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும்.அதனுடன், நடிகர்களின் ஓவியமும் மக்கள் ரசித்து சாப்பிடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்றார்.
பெர்ச்சாமில் அமைந்திருக்…



