Malaysia
புதை மணல் சம்பவத்தில் உயிர் தப்பித்த பேராக் தண்ணீர் வாரிய ஊழியர்
தேசம் செய்திகள் சாரா
பாசிர் சாலாக், செப்-26
குழாய் பராமறிப்பு தொடர்பு பணியில்
ஈடுபட்டிருந்த 32 வயது பேராக் தண்ணீர் வாரிய ஊழியர் ஒருவர்
புதை மணல் சம்பவத்தில் மயிரிழையுல்
உயிர் தப்பினார்.
இந்த எதிர்பாரா சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் 2-21 மணியளவில் செபராங் பேராக் பாசிர் சாலாக் சாலையில் நிகழ அந்த ஊழியர் தொடை அளவு சிக்கியதும்
பொது மக்கள் அவ
ரை காப்பாற்றினர்.
அம்புலனஸ் வண்டி உதவியுடன் மருத்துவமனைக்கு
அனுப்ப நேர்ந்ததாக பேராக் திய்ம்ணைப்பு மற்றும் மீட்பு பிரிவு அதிகாரி ஒருவர் சொன்னார்.



