
Malaysia
மாலை வாங்கும் தோரணையில் மாதுவிடம் கொள்ளை
தேசம் செய்திகள் சாரா
தெலுக் இந்தான்,ஜன.30-
ஜாலான் சுல்தான் அப்துல்லா சாலை ஊவர் பார்க் வீடமைப்பு வீட்டில் மாலை வாங்கும் தோரணையில் 65 வயது மூத்த பிரஜை பெண்ணின் ரிம 1,500 மதிப்பு தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற ஆடவரை போலிஸ் தேடி வருகின்றது.
அன்றைய தினம் காலை 7 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில் அப் பெண் பின் புற நிற்க கொள்ளையன்
பின் புறமாக தங்க சங்கிலியை அபகரித்து சென்றதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி இயக்குனர் அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.



