Malaysia

989 இலவச குப்பை தோம்புகள் தம்புன் பத்து லீமா, பத்து அன்னாம் கிராமம் இந்திய.குடும்பங்கள் நேரில் பெறலாம்

தேசம் செய்திகள் சாரா

தம்புன் ,நவ.11-
தம்புன் நாடாளமன்ற தொகுதி உலு கிந்தா சட்டமன்ற தொகுதி பத்து லீமா, பத்து அன்னாம் கிராமத்தில் வாழும்
இந்திய குடும்பங்கள் இலவச குப்பை தொட்டிகள் பெறும்
வேளையில் நடப்பு மின்சார பில் உடன்
கொண்டு வருமாறு
அதன் கிராமத் தலைவர் ஷாசாலி
நினைவுப்படுத்தினார்.

நவம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை
காலை வேளையில்
சொத்து உரிமையாளர்கள்
அல்லது பிரதி நிதிகள் இங்குள்ள
பத்து லிமா டேவான் ஸ்ரீ டெலிமா மண்டபம்
வந்து பெற்று கொள்ளலாம்
என்றார்.

உலு.கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை.முகம்மது
இந்த நிகழ்விற்க்கு ஆசி வழங்கியுள்ளதாக
சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button