Malaysia

ஈப்போ தாமான் ரிஷாவில் தித்திக்கும் தீபாவளி சிலிபின் அய்ஷா நகை கடை பெரும் உதவி

 

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, நவ.11-
ஈப்போ தாமான் ரிஷாவில் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டத்தில் அதன் சுற்று வட்டார பல்லினத்தவர்கள்
கலந்து சிறப்பித்தது
மெய்சிலிக்க
வைத்ததாக தாமான் ரிஷா குடியிறுப்பாளர்கள்
சங்கத் தலைவர் ஜெயபிரகாஸ் பாஸ்கரன் பெருமை
கொண்டு பேசினார்.

சிலிபின் சாலையில்
செயல்ப்படும்
அய்ஷா தங்க நகைக் கடை நிர்வாகத்தை அணுகிய போது
இன் முகம் காட்டி

இல்லை என்று சொல்லாமல் உதவி நல்கியது
மாண்பை கண்டு
மெய்சிலித்து போனதாக கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button