
Malaysia
புது பொழிவில் 140 ஆண்டு பழமை வாய்ந்த தைப்பிங் மார்க்கெட். கூடிய விரைவில் திறப்பு
தேசம் செய்திகள் சாரா
தைப்பிங், நவ.9-
கடந்த 1884 ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட 140 ஆண்டு பழமை வாய்ந்த தைப்பிங் பழைய மார்க்கெட் தற்போது புது பொழிவில் கூடிய
விரைவில் திறக்கப்பட இருக்கின்றது.
பாரம்பறிய சின்னங்களில் ஒன்றாக அமையவிருக்கும்
இந்த மார்க்கெட் மலேசிய திரு நாட்டில் பழமை மார்க்கெட்டாக
திகழ்ந்து வருகின்றது.
அதன் கட்டமைப்பு,வடிவம் மற்றும் வர்ணங்கள்
இன்று வரை கட்டிக்காக்கப்பட்டு
வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.




