
Malaysia
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்த போலிஸ்- பொது மக்கள்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, டிச.4-
சென்ற ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்ப்பட்டு இங்குள்ள அரினா
கெப்பாயாங் வீடமைப்பு பகுதி பெரும் பாதிப்புக்குள்ளானது.
போலிசாரையும் மக்களையும் பிரிக்க முடியாது எனும் தாரகம் இருக்க அங்கு ஏற்ப்படுத்தப்பட்ட துப்புறவு பணியில்
ஈப்போ மாவட்ட போலிஸ் துறையினர் பொது
மக்களும் ஒன்றிணைந்து
செயல்ப்பட்டனர்.
இதில் ஏறக்குறைய
110 பொது மக்கள்
துப்புறவு பணியில்
பங்கு கொண்டனர்.



