
Malaysia
கல்வி அமைச்சரின் அறிக்கை தொட்டு விமர்சனம் அதிகாரி மீது கட்டொழுங்கு நடவடிக்கை
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ டிச.9-
கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் அவர்கள் அரசாங்க எஸ்.பி.எம்.தேர்வு தொட்டு முக நூல்
மூலம் வெளியிட்ட அறிக்கையை விமர்சித்த பேராக் இஸ்லாமிய சமய இலாகா அதிகாரி
மீது கட்டொழுங்கு ஒருவர் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
அறிக்கை வழி தெரிவிக்கப்பட்டது
அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி தாம் அனுப்பிய வாக்கியங்களுக்கு
வருத்தம் தெரிவித்ததாகவும்
தமது காணோலி மூலம் அமைச்சரிடம்
மன்னிப்பு கோரியதாக அறிக்கை வழி தெரிவித்தது



