
Malaysia
தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் பெரியார் பெருந்தொண்டர் விருது வழங்கி கௌரவிப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
சிம்மோர், டிச 16
துளிரும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாளில் பெரியார் பெருந் தொண்டர் விருது வழங்கி கௌரவிக்கப்படும் என அதன் ஏற்ப்பாட்டாளர் லட்சுமணன் மாரிமுத்து தகவல்
தெரிவித்தார்
ஈப்போ மேடான் இஸ்தானா ரிசி பவான் உணவகத்தில் அன்றைய நாளில் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் என்ற அவர் தம்மை 019-5474173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள
வேண்டினார்



