Malaysia

அடையாளம் இல்லா உடல் மீட்பு

 

தேசம் செய்திகள் சாரா

கோலகங்சார், டிச. 23-
பொது மக்கள் தந்த
தகவல் பெற்ற போலிசார் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இங்குள்ள பாடாங் அம்பாங் புந்தி கிராம ஆற்றில் அடையாளம் தெரியா நபரின் உடல் மீட்கப்பட்டது

காயமில்லா உடல் மிட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு
கொண்டு சேர்க்கப்பட்டதாக
கோலகங்சார் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் ஹேய்ஷாம் ஹாருன் சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button