Malaysia

குளியலறையில் 68 வயது மூத்த பிரஜை உடல் மீட்பு

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ டிச.24-
ஈப்போ கார்டன் சவூத் எனுமிடத்திலுள்ள
வீட்டில் 68 வயது மூத்த பிரஜையின் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மீட்கப்பட்டதாக
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
அதிகாரி தெரிவித்தார்.

குளியலறயின் சாய்வு நாற்காலியில்
படுத்த நிலையில்
உயிரற்ற உடல் மீட்கப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button