Malaysia

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் தீ மூன்று வகுப்பறை, அறிவியல் ஆய்வு கூடம், சிற்றுண்டி சாலை அழிந்தது

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

சித்தியவான் ஜன.8-
தேசிய வகை ஆயார் தாவார் தமிழிப்பள்ளியில்
திங்கட்கிழமை காலை 11.52 மணியளவில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 70 சதவிகிதம் பாதிப்பு ஏற்ப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு உதவி இயக்குனர் ( செயல்முறை) சபரோட்சி நோர் அமாட் சொன்னார்

தீயணைப்பு வண்டி வந்தடைந்ததும் அங்கு தீ பரவவில்லை என்ற அவர் மூன்று வகுப்பறைகள், அறிவியல் ஆய்வு கூடம் ,உபகரணங்கள் அறை மற்றும் சிற்றுண்டி சாலை பெரிதும் பாதிப்புக்குள்ளான
தாக கூறினார்

ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்கள் அச்சமயம் இருக்க யாரும் பாதிப்படையவில்லை என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button