
Malaysia
ஒன்றிணைந்து கொண்டாடிய பொங்கல் .
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜன.15-
ஈப்போ மேடான் இஸ்தானாவில்
கூட்டு பொங்கல்
கொண்டாட்டம் மேற் கொள்ள அதில் குடும்ப மாதர்கள் பலர் பங்களிப்பு காட்டியது ஒற்றுமை பிரதி
பலிக்க வித்திட்டதாக
பேராக் மாநிலத் தமிழர் திரு நாள் இயக்கம் தலைவர் கு. மாயமுத்து பெருமிதம் கொண்டு பேசினார்
ஒரே கட்டடத்தில் அலுவலகம் அமைத்து வியாபார துறையில் ஈடுபாடு காட்டி வரும் இந்திய இளம் தொழில் முனைவர்கள் இந்த
கொண்டாட்டத்தை ஒன்றிணைந்து
ஏற்பாடு செய்ய நிதி உதவி செய்



