
Malaysia
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மதுபானம் விற்பனைக்கு தடையா?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஜன.30-
மலேசியாவில் முதல் மலாய்க்காரர்கள்
பாரம்பரிய கிராம
மான மஞ்சோய் பிராந்தியத்தில் மதுபானம் தடை அமல் செய்வது போல் இதர மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடத்தில் இதனை அமல் செய்வதை பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ சாரணி முகம்மது வரவேற்று ஆதரவு தந்தார்
எனினும், இதர இனத்தின் உணர்வை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கை அமைந்திருக்க
வேண்டும் என ஈப்போ மாநகர் மன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.



