
Malaysia
ஈப்போ தாமான் திங்கி சேர்ந்த கிஷன்ராஜ் பார்த்தீர்களா
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 5-
ஈப்போ தாமான் திங்கி வீடமைப்பு பகுதி சேர்ந்த 17 வயது வாலிபர் எஸ்.கிஷன் ராஜ் காணாமல் போக
அவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலிசாரை தொடர்பு கொள்ள
கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியிலிருந்து
காணப்படவில்லை என ஈப்போ மாவட்ட இடைக்கால
போலிஸ் தலைவர் முகமட் சஜிடான் அப்துல் சுக்கோர் சொன்னார்.



