
IndiaInternational
சென்னையில் கன மழை
சென்னை, ஏப்.16-
சென்னையில்10 ஆண்டுகளுக்குப் பிறகு கன மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் கூறினார்.
வானிலை மாற்றம் தொடர்பில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் புதன்கிழமை காலை தொடங்கி கனமழை பெய்தது.
இந்த கன மழை சிறுது நேரம் பெய்தாலும் கூட பல இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



