
International
மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் ஜெலப்பாங் சட்டமன்ற உறுப்பினர்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஜன.12-
ஈப்போ ,தாமான் ருஷா வீடமைப்பு பகுதியிலுள்ள தாமான் ரிஷா முதல் கட்ட குடியிருப்பு பகுதி
வெள்ளத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது
இங்குள்ள கால் வாய்கள் அதிகப்படியான மழைத் தண்ணீரை ஏற்று கொள்ளாத பட்சத்தில் வெள்ளம்
ஏற்படுவது இயல்பாக இருந்து
வந்தது
இப்பிரச்னை ஜெலப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பவ் ஹியன் எனும்
மக்கள் பிரதிநிதி
பார்வைக்கு கொண்டு செல்லப்
பட அவரின் முயற்சியால் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு ரிம 250.000 வெள்ளி மானியம் கிடைக்க
வழி வகுத்தார்
தற்போது கால்வாய் தரம் உயர்த்தும் பணி மேற் கொள்ளப்படுவதை நேரில் காணும் அங்குள்ள
குடும்பங்கள் தங்களின் மக்கள் பிரதிக்கு நன்றி தெரிவித்தனர்



