Malaysia

வேறு இடங்களுக்கு விமான சேவையை ஆரம்பிக்க பேராக் ஆரவம்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, மார்ச் 29-
ஈப்போவிலிருந்து உள்ளூர் இடங்களுக்கு விமான சேவையை
ஆரம்பிக்கும் முயற்சிக்கு ஏர் ஆசியா விமான நிறுவனம் இசைதுள்ளதாக பேராக் ஆட்சி மன்ற உறுப்பினத் லோ சி யீ சொன்னார்.

ஈப்போ – சிங்கைக்கான விமான சேவைக்கு பதில் ஈப்போ – ஜோகூர் இருவழி விமான சேவை ஏற்ப்படுத்த ஆதரவு தந்தாக அவர் சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button