
Malaysia
A+ AB+ வகை இரத்தம் தானம் செய்க மருத்துவமனை இரத்த வங்கி அழைப்பு
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஏப்.10-
A+ மற்றும் AB+ வகை இரத்தம் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனை இரத்த வங்கிக்கு அவசியமாக தேவைப்பட இரத்த
நன்கொடையாளர்களின் உதவியை நாடுகின்றது.
எனவே இரத்த நன்கொடையாளர்க்ள் இரத்த வங்கியை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றனர்.



