
Malaysia
குளமாக மாறும் திடல் மேம்படுத்தும் பணியில் குளருபாடு!
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஏப்.11-
புந்தோங் ஜாலான் சுங்கைப்பாரி சாலை ஈப்போ இந்தியன் ரிக்கிரியேஷன் கிளாப் முன் இருக்கக் கூடிய
திடலில் மழை விட்டதும் தண்ணீர் தேங்கி நிற்பது அறுவறுப்பை ஏற்ப்படுத்துவதாக
பொது மக்கள் குமறல் தெருவித்தனர்.
ஈப்போ மாநகர மன்ற பராமறிப்பில்
இருக்கும் இந்த விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் வேலைகள்.மேற்
கொண்டாலும் மழைத் தண்ணீர் தொடர்ந்து தேங்கி
நிற்ப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.



