Malaysia

சிலாங்கூர் மாநில ம.இ.காவின் இளம் பிரிவு தலைவராக எஸ்.சுகன் நியமனம்

கோலாலம்பூர்,ஆக.7-
சிலாங்கூர் மாநில ம.இ.காவின் இளைஞர் பிரிவு தலைவராக திரு.எஸ்.சிகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரற் நியமன கடிதத்தை சுகன் அவர்களின் நேரில் வழங்கினார்.

இந்த நியமன கடிதம் வழங்கும் நிகழ்வின் போது தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் அரவிந்த் கிருஷ்ணன், துணைத் தலைவர் கேசவன் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த புதிய நியமனத்தின் வழி சிலாங்கூர் ம.இ.கா இளைஞர் பிரிவு வலுப்பெறும் என்பதோடு அதிகமான இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வரும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் சிந்தனைக்கு உயிருட்டப்படும் என்பது திண்ணம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button