Malaysia

பிக் ஸ்வீப் டிக்கெட்டுகளில் RM 2 மில்லியன் மெகா பரிசு  ஒரே சீட்டில் 3 முறை அதிர்ஷ்டம்!

பிக் ஸ்வீப் டிக்கெட்டுகளில் RM 2 மில்லியன் மெகா பரிசு

ஒரே சீட்டில் 3 முறை அதிர்ஷ்டம்

 

கோலாலம்பூர், ஜூன் 12- மலேசியாவின் கனவுகளை நிஜமாக்கும் பான் மலேசியன் ஸ்வீப்ஸ் sdn பெர்ஹாட், தங்கள்பிக் ஸ்வீப்” (Big Sweep) டிக்கெட்டுகளை அதிரடி மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இனி RM 3 முதலீட்டில், மூன்று பம்பர் பரிசுகளை வெல்ல வாய்ப்பு உள்ளது. RM 2 மில்லியன் உச்சகட்டப் பரிசாகக் காத்திருக்கிறது. என்னென்ன பரிசுகள் காத்திருக்கின்றன? உங்கள் RM 3 டிக்கெட்டில் ஒளிந்திருக்கும் அந்த மூன்று அசுர வெற்றி வாய்ப்புகள் இதோ:

பிரமாண்டமான RM 2 மில்லியன் முதல் பரிசு. உங்களின் ஒரு டிக்கெட், உங்கள் வாழ்க்கையையே மாற்றும் அந்த மாபெரும் RM 2 மில்லியனை வெல்லும் வாய்ப்பு. இதைவிட பெரிய பரிசு உண்டா?உடனடி ஜாக்பாட்: RM 100,000 இன்ஸ்டன்ட் ஸ்கிராட்ச் & வின் டிக்கெட்டைச் சீண்டிய மறுகணமே, RM 100,000 வரை உடனடி ரொக்கப் பரிசுகளை வெல்லும் பரபரப்பான வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் உங்கள் கைகளில் இருக்கின்றன.

புத்தம் புதிய “சோடியாக் சேகரிப்பு பிரச்சாரம்: RM 8,888, RM 888, RM 88 என பரிசுகள்.

ராசி அறிகுறிகளைச் சேகரித்து அடுக்குகளாகப் பரிசுகளை அள்ளலாம். இது ஒரு புதுமையான வழி, வெற்றிப் பரிசுகள் பல இருக்கின்றன.

 

இந்த சோடியாக் ராசி சேகரிப்புப் பரிசுகளை, டிரா 6/25 முதல் டிரா 8/25 வரையிலான “பிக் ஸ்வீப்” டிக்கெட்டுகளில் காணலாம். தேவையான ராசி சின்னங்களின் கலவையைச் சேகரித்து ஜனவரி 31, 2026க்குள் உங்கள் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

பான் மலேசியன் ஸ்வீப்ஸ் சென்டிரியான் பெர்ஹாத்தின் தலைமை இயக்க அதிகாரி திரு. சிம் கோக் சூன் உற்சாகத்துடன் கூறுகையில், “RM 3 முதலீட்டில், மூன்று வாய்ப்புகளில் வெற்றி பெறும் புதிய பிக் ஸ்வீப் டிக்கெட்டுகள், பெரிய பரிசுகளையும், உடனடி உற்சாகத்தையும், புதிய சோடியாக் கலெக்டிபில்ஸ் பிரச்சாரத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்துள்ளன.

 

இது ஒரு மைல்கல். ‘பிக் ஸ்வீப்’ விளையாட்டில் மேலும் வேடிக்கையையும், வெற்றியையும் கொண்டு வரும் புதிய அம்சங்களை நாங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம்,” என்றார்.

 

அதிர்ஷ்டம் உங்கள் பக்கமிருக்க, இன்றே உங்கள் “பிக் ஸ்வீப்” டிக்கெட்டுகளை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும், மொபைல் விற்பனையாளர்களிடமும் பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு, பிக்ஸ்வீப்பை பார்வையிடவும்.

“பிக் ஸ்வீப்” மூலம் கிடைக்கும் அனைத்து உபரித் தொகையும், கல்வி மூலம் திறமைகளை வளர்க்கும் யு சாய் ஃபவுண்டேஷன் (Yu Cai Foundation – YCF) என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். உங்கள் வெற்றி ஒரு நல்ல நோக்கத்திற்கும் உதவும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button