
Malaysia
ஆத்திரமூட்டும் பிரச்சார்ம் வேண்டாம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தாப்பா, மார்ச் 25-
ஆயர் கூனிங் இடை தேர்தல் பிரச்
சாரத்தில் ஆத்திரம் மூட்டும் பிரச்சாரம்
வேண்டாம் என பேராக் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ சஹாரணி முகம்மது பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல்
கட்சி ஆதரவாளர்களை
எச்சரிக்கையூட்டினார்.
இந்த தேவையற்ற பிரச்சாரத்தினால்
வாக்காளர்கள் கொந்தளிப்பாகி
அமைதியில்லாமல்
இருக்க வழி வகுக்க கூடாது என
பேராக் மந்திரி புசாரான
அவர் நினைவுறுத்தினார்.



