இந்தியர் சார்ந்த நிகழ்ச்சிகளில் காதை கிழிக்கும், கண்ணை பறிக்கும் ஒலி, ஒளி வேண்டாம் இசைத்துறையை முறைபடுத்த PERTUBUHAN USAHAWAN INSPIRASI MALAYSIA நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் தலைவர் DJ Boy நடவடிக்கை
இந்தியர் சார்ந்த நிகழ்ச்சிகளில் காதை கிழிக்கும், கண்ணை பறிக்கும் ஒலி, ஒளி வேண்டாம்
இசைத்துறையை முறைபடுத்த PERTUBUHAN USAHAWAN INSPIRASI MALAYSIA நடவடிக்கை மேற்கொள்ள திட்டம்
தலைவர் DJ Boy நடவடிக்க
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஜூலை, 2-
இசைத்துறையில் DJ, ஒளி, ஒளி உள்ளிட்ட சில விதிமுறைகளை கடைபிடிக்க இசைத்துறையில் DJ, ஒளி, ஒளி உள்ளிட்ட சில விதிமுறைகளை கடைபிடிக்க PERTUBUHAN USAHAWAN INSPIRASI MALAYSIA எனும் மலேசிய உத்வேக தொழில்முனைவோர் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் DJ Boy கூறினார்.
நாடு தழுவிய நிலையில் இந்தியர் சார்ந்த திருமணம், பரிசம், பிறந்தநாள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அவையெல்லாம் முறையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக PERTUBUHAN USAHAWAN INSPIRASI MALAYSIA அண்மையில் நடத்திய ஆண்டு கூட்டத்தில் DJ Boy அவ்வாறு தெரிவித்தார்.
இந்த இந்தியர் சார்ந்த நிகழ்ச்சிகளில் இசைசார்ந்த விஷயங்கள் முறையாக நடக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல நிகழ்ச்சிகளில் காதை கிழிக்கும் இசை, முகத்தில் படும் அளவுக்கு ஒளிக்கதிர்கள் என்று வருகையாளர்களுக்கு இடையூராக இருக்கிறது. மேலும் சில நிகழ்ச்சிகளில் டிஜே அறிவிப்புகள் முறையாக இல்லை. இதனை எல்லாம் முறைப்படுத்த சங்கம் முயல்வதாக DJ Boy சொன்னார்.
இதில் குறிப்பாக பல நாட்கள் சந்திக்காமல் இருந்த உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாக அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் பல டிஜேக்கள் அதிக சத்தத்துடன் இசையை வழங்குவது பலருக்கு இடையூராக இருப்பதால் அதனை தவிர்க்க சங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனை முறைப்படுத்தவிருப்பதாக DJ boy சொன்னார்.
மேலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான சேவைகளின் விலைப்பட்டியலை ஒரே விலையாக கொண்டு வரவிருக்கிறோம். இதன்வழி விலை மாறுபாட்டை தவிர்க்க முடியெம். சங்கஉறுப்பினர்கள் – அமைப்பின் உறுப்பினர்கள் இசைத்துறை தொடர்பில் பயிற்சிகள் வழங்க சங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். பகிர்வு இதன் தொடர்பில் விரிவுரைகள், பயிற்சிகள், தொழில்துறை போன்றவை உதவும் என்று DJ Boy கூறினார்.
இசைத்துறையில் உள்ள கலைஞர்களை பதிவு செய்து உரிமங்களைப் பெற MRM மலேசியாவுடன் பேச்சுநடத்தி உறுப்பினர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.(Deejay, @ disc jockey). கூடுதல் நிகழ்ச்சி முன்பதிவுகளை சங்கத்தின் நிர்வாக அமைப்பின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் சில இசைதொழில்களின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று DJ Boy தெரிவித்தார்.
DJ துறையில் வேலையை முறையாக கற்றுக் கொடுக்க சங்கம் தயாராக இருக்கிறது. எப்படி டிஜேவை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க நாங்கள் தயாராக இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என்று சங்கத்தின் ஆலோசகர் டிஜே சி தெரிவித்தார்.
இந்தியர் சார்ந்த நிகழ்ச்சிகளில் சத்தம் அதிகம் வைத்து நிகழ்ச்சி படைக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வருகையாளர்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் டிஜே இருக்க வேண்டும். அதனை முறைபடுத்தவே சங்கம் முயற்சி மேற்கொள்ளவிருப்பதாக டிஜே ஷாம் சொன்னார்.
இந்த ஆண்டு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த PERTUBUHAN USAHAWAN INPIRASI MALAYSIA சங்கத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு +60 12-421 1981 எனும் மலேசிய உத்வேக தொழில்முனைவோர் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் DJ Boy கூறினார்.
நாடு தழுவிய நிலையில் இந்தியர் சார்ந்த திருமணம், பரிசம், பிறந்தநாள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அவையெல்லாம் முறையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக PERTUBUHAN USAHAWAN INSPIRASI MALAYSIA அண்மையில் நடத்திய ஆண்டு கூட்டத்தில் DJ Boy அவ்வாறு தெரிவித்தார்.
இந்த இந்தியர் சார்ந்த நிகழ்ச்சிகளில் இசைசார்ந்த விஷயங்கள் முறையாக நடக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல நிகழ்ச்சிகளில் காதை கிழிக்கும் இசை, முகத்தில் படும் அளவுக்கு ஒளிக்கதிர்கள் என்று வருகையாளர்களுக்கு இடையூராக இருக்கிறது. இதனை எல்லாம் முறைப்படுத்த சங்கம் முயல்வதாக DJ Boy சொன்னார்.
இதில் குறிப்பாக பல நாட்கள் சந்திக்காமல் இருந்த உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாக அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் பல டிஜேக்கள் அதிக சத்தத்துடன் இசையை வழங்குவது பலருக்கு இடையூராக இருப்பதால் அதனை தவிர்க்க சங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனை முறைப்படுத்தவிருப்பதாக DJ boy சொன்னார்.
மேலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான சேவைகளின் விலைப்பட்டியலை ஒரே விலையாக கொண்டு வரவிருக்கிறோம். இதன்வழி விலை மாறுபாட்டை தவிர்க்க முடியெம். சங்கஉறுப்பினர்கள் – அமைப்பின் உறுப்பினர்கள் இசைத்துறை தொடர்பில் பயிற்சிகள் வழங்க சங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். பகிர்வு இதன் தொடர்பில் விரிவுரைகள், பயிற்சிகள், தொழில்துறை போன்றவை உதவும் என்று DJ Boy கூறினார்.
இசைத்துறையில் உள்ள கலைஞர்களை பதிவு செய்து உரிமங்களைப் பெற MRM மலேசியாவுடன் பேச்சுநடத்தி உறுப்பினர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.(Deejay, @ disc jockey). கூடுதல் நிகழ்ச்சி முன்பதிவுகளை சங்கத்தின் நிர்வாக அமைப்பின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் சில இசைதொழில்களின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று DJ Boy தெரிவித்தார்.
DJ துறையில் வேலையை முறையாக கற்றுக் கொடுக்க சங்கம் தயாராக இருக்கிறது. எப்படி டிஜேவை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க நாங்கள் தயாராக இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என்று சங்கத்தின் ஆலோசகர் டிஜே சி தெரிவித்தார்.
இந்தியர் சார்ந்த நிகழ்ச்சிகளில் சத்தம் அதிகம் வைத்து நிகழ்ச்சி படைக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வருகையாளர்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் டிஜே இருக்க வேண்டும். அதனை முறைபடுத்தவே சங்கம் முயற்சி மேற்கொள்ளவிருப்பதாக டிஜே ஷாம் சொன்னார்.
இந்த ஆண்டு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த PERTUBUHAN USAHAWAN INPIRASI MALAYSIA சங்கத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு +60 12-421 1981