
Malaysia
டத்தோ ஆர்.டி.ராஜசேகரன் அரசியல் செயலாளராக நியமனம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,செப்.15-
ம.இ.காவின் முன்னாள் தலைமைச்செயலாளர் டத்தோ ஆர்.டி.ராஜசேகரன் தனது அரசியல் செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
ம.இ.கா தலைமைச்செயலாளராக இருந்த டத்தோ ஆர்.டி.ராஜசேகரன் தற்போது அப்பதவியில் இல்லாவிட்டாலும் அவரை எனது அரசியல் செயலாளராக நியமிப்பதாக ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் உரையாற்றிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



