Malaysia

‘மெனிட்டி சகெராவாலா’ அறிவியலும் விண்வெளியின் அழகும் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி

ஜொகூர்,ஆக.13-
‘மெனிட்டி சகெராவாலா’ அறிவியலும் விண்வெளியின் அழகும் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி மலேசிய பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா அவர்கள், யயாசான் சுல்தானா ரொகாயா அரக்கட்டளையின் ஏற்பாட்டின் ‘மெனிட்டி சகெராவாலா’ எனும் கலை நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் இளவரசி சே’ புவான் மக்கோத்தா கலீடா அவர்களும் பங்கேற்றார். ஜொகூர் பாருவில் அமைந்துள்ள ராஜா ஸாரித் சோஃபியா ஓபரா ஹவுஸில் இந்நிகழ்ச்சி சிற்ப்பாக நடைப்பெற்றது.
பேரரசியாரை யயாசான் சுல்தானா ரொகாயாவின் தலைவர் டத்தோ சுகுமாரன் ராமன் வரவேற்றார்.நிகழ்ச்சியின் போது, பேரரசியார் ஓய்எஸ்ஆர் அறக்கட்டளையின் புதிய கிரௌட்பண்டிங் இணையதளத்தைத் திறந்து வைத்தார். அதோடு, பி40 வருமானக் குழுவைச் சேர்ந்த ஐவருக்கு ஓய்எஸ்ஆர் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button