
Malaysia
நல்வாழ்வையும் அமைதியையும் பேணி காப்பீர்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
பிடோர், ஏப்.11-
பல்லினத்த மலேசியர்கள் நல் வாழ்வையையும் அமைதியையும் பேணி காத்து ஒற்றுமையாய் வாழ பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமட் கேட்டு கொண்டார்.
சகிப்புத் தன்மையை
பிரதிபலித்து காட்டி வருவதால் நம் நாட்டில் அமையதியற்ற நிலை உருவாகவில்லை என பிடோர் கோல்ட்ஸ்டிரிம் புதுக்
கிராமத்தில் விளையாட்டு பூங்காவை தொடக்கி வைத்து பேசுகையில் மேற்
கண்டவாறு பேசினார்.



