Malaysia

சக நண்பரிடம் ரிம 1,700 வெள்ளி ரொக்கம் கொள்ளை அறு சக பணியாளர்கள் ஈப்போவில் கைது

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

மஞ்சோங், ஜன .15-
ஸ்ரீ இஸ்கண்டார் புசாட் பெர்னியாகான்
கடை தெரு ஒன்றில்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் 40 வயது சக தொழிலாளர் நண்
பரிடத்தில் ரொக்கம்
ரிம 1,700 வெள்ளி
கொள்ளையடித்து கழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியையும் அபகரித்ததாக
மஞ்சோங் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹாபிசோல் எல்மி ஹம்சா சொன்னார்

மறு நாள் திங்கட்கிழமை 32-41 வயது உட்பட்ட அறுவரும் ஈப்போவில்.கைது செய்ய நேரிட்டதாக
கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button