CinemaMalaysia

ஒரு கதை சொல்லட்டா சார்

ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை பாணியில் சொல்லும் மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நடப்பது அதிசயமாக தோன்றும் என்பதை சொல்லும் படம் ஒரு கத சொல்லட்டா சார்…
சினிமா திரைப்படங்களுக்கு நிகரான ஒரு திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
ரசிகர்களை கவரும் நான்கு பாடல்கள்…
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை வெடிகள்…
மலேசிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
ரசிகர்கள் ஆதரவு வழங்க வேண்டிய ஒரு திரைப்படம்
ஒரு கத சொல்லட்டா சார்


Kash Villain, விகடகவி,மகேன், CK, பென்ஜி, Moon Nila, திவ்யா நாயுடு, சிவகாந்த், லல்லு, Kim Fukazawa, Joy Rasan, ஷாமினி சாரதா மற்றும் பலர் நடித்துள்ள ஒரு மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்
Kash Villain தயாரித்து இயக்கிய மலேசிய திரைப்படம்
ஒரு கத சொல்லட்டா சார்
மார்ச் 7 முதல் உங்கள் திரையரங்குகளில் காணத்தவறாதீர்கள்
ஒரு கத சொல்லட்டா சார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button