
Malaysia
இரண்டு லோரிகள் விபத்து பெண் மரணம்.கால் முறிவில் மகன்
தேசம் செய்திகள் சாரா
பீடோர், நவ.6-
கட்டைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த லோரியின் பின் புறத்தை சப்பாத்துக்களை ஏற்றி சென்ற லோரி மோதிய சம்பவத்தில் 36 வயது மனைவி விபத்து நடந்த இடத்தில் பலியனார்.
செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 350.3 கீலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்தில் சப்பாத்து லோரி ஓட்டுனரான 36 வயது கணவர் உயிர் தப்பிக்க அவரின் 8 வயது மகனுக்கு கால் முறிந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தனது அறிக்கையில்
தெரிவித்தது



