
Malaysia
வெளியார் குடை வேட்பாளருக்கு வாய்ப்பு இல்லை
தேசம் செய்திகள் சாரா
பாகான் டத்தோ, மார்ச் 12-
ஆயர் கூனிங் சட்டமன்ற இடை தேர்தலில் வெளியார் குடை வேட்பாளருக்கு
வாய்ப்பு இல்லை என தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாகிட் ஹாமீடி உறுதிப்படுத்தினார்.
தாப்பா அம்னோ தொகுதி பொறுப்பாளர்கள்
அதன் தேசிய முன்னணி பரிந்துரைக்கும் பெயரை ஏற்று கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்தார்.



