Malaysia

ஐஸ் கட்டிகளை ஏற்றி வந்த லோரி டிரேய்லர் லோரியை மோதியது மனைவி பலி.கணவர் படுகாயம்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்.13-
ஐஸ் கட்டிகள் நிரம்பிய பொட்டலங்களை ஏற்றி வந்த தருணத்தில் டிரேய்லர் லோரி பின் புறத்தை மோதிய விபத்தில்
28 வயது மனைவி
சுஹாய்லி அபதுல்.ரசாக் பலியாக அவரின் 24 வயது கணவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் ஈப்போ – கம்பார் சாலை கம்போங் பூலாய் கிராமம் அருகே நிகழ்ந்ததாக
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு இலாகா பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button