Malaysia

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி சேமிப்பில் வைத்திருக்காதீர்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ டிச.9-
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் வைத்திருக்கும் உரிமம் வைத்துள்ள
வணிகர்கள் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி சேமிப்பில் பட்டியலிடப்பட்ட பொருட்களை வைத்திருக்க வேண்டாம்
உள் நாட்டு வாணிப அமைச்சின் பேராக்
இயக்குனர் டத்தோ
கமாலுடின் இஸ்மாயில் நினைவுப்படுத்தினார்

500 கிலோ கிராம் எடை கொண்ட பட்டியலிடப்பட்ட பொருளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படிகின்றது என்ற அவர் சித்தியவானில் இரண்டு மாடி கடை
தெரு ஒன்றில் வரம்பை மீறி 870 கிலோ எடை பாக்கெட் சமையல் எண்ணெய் மற்றும் 87 கிலோ கிராம் எடை போட்டல் நிரப்பம் சமையல் எண்ணெய் பெட்டிகள் பறிமுதல்
செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button