Malaysia

வாகன லைசென்ஸ் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளி நாட்டவர்கள் உரிமையாளர்கள்.மீது ஜே.பி.ஜே. நடவடிக்கை?

தேசம் செய்திகள் சாரா

கேமரன் மலை, ஆக-23
விவசாய சார்பு வாகனங்களை இயக்க லைசென்ஸ் இல்லாமல் இருக்கும்
வெளி நாட்டவர்களை இயக்க செய்யும்
விதி முறை செயல்
ஜே.பி.ஜே எனும் சாலை போக்குவரத்து இலாகா மேற் கொண்ட இரண்டு நாள் சாலை தடுப்பு சோதனையில் தெரிய வந்துள்ளதாக
அதன் தலைமை இயக்குனர் எசி ஃபட்லி ரம்லி தகவல்
தெரிவித்தார்.

20 வெளிநாட்டு தொழிலாளிகள் தடுத்து வைக்க 31 வாகனங்கள் முடக்கம் செய்ததாக குறிப்பிட்ட அவர் சோதனைக்கு உட்பட்ட 204 வாகனத்தில் 40 வாகனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button