
Malaysia
குழி தோண்டும் போது பிரதான தண்ணீர் குழாய் சேதம் பரிதவிப்பில் எட்டாயிரம் பயனீட்டாளர்கள்
தேசம் செய்திகள் சாரா
தம்பூன், செப் .12-
தம்பூன் நாடாளமன்ற தொகுதி உட்பட்ட சாலையோரம் மேற் கொள்ளப்பட்ட
குழு தோண்டும் பனியின் போது
பேராக் தண்ணீர் வாரிய பிரதான தண்ணீர் வினியோக குழாய்
பாதிப்படைய ஏறக்குரைய எட்டாயிரம் வாடிக்கையாளர்கள் தண்ணீர் இல்லாமல் தத்தளித்தது கவலையடைய
செய்துள்ளதாக
பேராக் கெ அடிலான் தொடர்பு.குழு இளைஞர்ப் பகுதி துணைத்தலைவர் அஸ்ராப் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
சென்ற திங்கட்கிழமை நடந்த சம்பவத்தில்
தம்பூன், பண்டார் பாரு புத்ரா மற்றும் சாலையோர.வியாபாரிகள் தண்ணீர் வினியோக தடையால் பெரும் அவதிக்குள்ளானதாக தெரிவித்தார்.
எனவே, மாநில அரசு இந்த பிரச்சனைக்கு வித்திட்ட தனியார் குத்தகை நிருவனத்திற்கு அபராதம் தொகையை விதிக்க வேண்டும் என அழுத்தம் தந்தார்.



