
வீட்டை நோக்கி வர்ணம் வீசும் சட்டவிரோத வட்டி முதலை வசூல் தரகர்களின் செயல் விபத்தில் முடிந்தது

(தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-13
சட்டவிரோத வட்டி முதலைகளின் ஏஜெண்டுகள் இருவரின் வீடு மீது
வர்ணம் விசி அச்சுறுத்தம் செயல் இறுதி யில் விபத்தில் முடிந்து வீட்டின் உரிமைஉரிமையாளரும் பொது மக்களும் சந்தேக நபர்கள் இருவரை கையும் களவும் பிடித்து போலிசாரிடம்
ஒப்டைத்த சம்பவம்
வியாழக்கிமை பிற்பகல் 1.10 மணியளவில் இங்குள்ள பெர்ச்சாம் தாமான் ரிமா காமேலான் எனும் இடத்தில் நிகழ்ந்து பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது.
இந்த வட்டி முதலைகளின் கைப்பாவைகளின்
அசைவுகளை உண்ர்ந்த வீட்டின் உரிமையாளர் தனது காரை கொண்டு அவர்களின் காரை வேகமாக பின் தொடர்ந்த.போது அவர்களின் கார்
ஜாலான் லெபோ பெர்ச்சாம் தீமோரில்
விபத்துக்குள்ளாகி
யதும் பொது மக்கள்
உதவியுடன் வீட்டின்
உரிமையாளரும்.அஅவர்களை.கையும்
களவுமாக.பிடித்து
போலிசாரிடம் ஒப்படைத்ததாக
பேராக் போலிஸ் தலைவர் டத்தோ அஷிசி மாட் ஹாரிஸ் சொன்னார்.
கைது செய்யப்பட்ட
இருவர் மீது குற்றச்சாடு கொண்டு வரப்படும்
என்றார்.



