Malaysia

மறதி நோயிலிருந்து விடுபட வேண்டுமா? ஈப்போவில் இரண்டு நாள் இலவச பரிசோதனை

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, செப்-12
நரம்பியல் சிதைகளால் அதாவது அறிவாற்றல் இழப்பின் காரணமாக ஞாபக
மறதி நோய் ஒருவரை ஆட் கொண்டுவிடும் என்பதாகும்.

இந்த நோய் பிணியிலிருந்து
விடுபடவும் மூளை பயிற்சியின் மூலம்
அதனை தவிர்ப்பதற்க்கான
எளிய பயிற்சி முகாம் ஒன்று ஈப்போ ஓய் எம் சி ஏ
சங்க கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

செப்டாம்பர் 21 -22 ஆகிய இரு தேதிகளில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இந்த
நிகழ்வில் 60 வயது
மேற்ப்பட்ட இந்தியர்கள் இந்த
இலவச பரிசோதனையில்
கலந்து நன்மை அடைய ஏற்ப்பாட்டாளர்கள்
கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button