Malaysia

தஞ்சோங் துவாலாங் தாமான் தேஜாவில் நில சரிவு. நான்கு வீடுகள் பாதிப்பு.

தேசம் செய்திகள் சாரா

பத்துகாஜா, அக்.1-
சனிக்கிழமை மாலை நேரத்தில்
பெய்த அடை மழையின் காரணமாக
இங்குள்ள தாமான் தேஜா வீடமைப்பு பகுதியில் நில சரிவு ஏற்ப்பட்டு நான்கு வீடுகள் பாதிப்புக்குள்ளானது.

அன்று மாலை 7.18 மணியளவில் தகவல் பெற்றதும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
அங்கு சென்றதும் இரண்டு வீடுகளில்
ஒரு வீட்டில் இருந்த
கணவன் மனைவி , மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டியை
உறவினர் வீட்டிற்க்கு செல்ல
பணித்தது.

மேலும் இரண்டு வீடுகளில் யாரும் வசிக்கவில்லை என்றும் இச் சம்பவத்தில் உயிருடற்ச் சேதம் ஏற்ப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button