
Malaysia
ஈப்போ மாநகர் மன்ற இந்திய பணியாளர்களுக்கு தீபாவளி பண முடிப்பு.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, அக்.5-
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி
பண்டிகை கொண்டாடும் தனது பணியாளர்களை அழைத்து தீபாவளி
பண முடிப்பு கொடுப்பதை வழக்கமாக கொண்ட ஈப்போ மாநகர் மன்றம் இம்முறையும் அதனை பின்பற்றி
அவர்களை மகிழ்வித்தது.
ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின் மற்றும்
இதர மானகர் மன்ற உறுப்பினர் முன்னிலையில்
பண முடிப்பு கொடுத்து வாழ்த்துகளை பகிர்ந்தார்.



