Malaysia

மீன் பொறிகள் மீட்பு. பொறிகள் இருக்கும் இடத்தை குறிக்கும் இடத்தில் வெள்ளை கொடி

தேசம் செய்திகள் சாரா

மஞ்சோங், அக்.5-
இங்குள்ள புலாவ் தாலாங் வடக்கு திசை பகுதியில் பேராக் கடல் மார்க்க அமலாக்க
நிறுவனம்.அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் தருவாயில் 25 மீன் பொறிகளை வியாழன்று மீட்டது.

இதனை உறிதிப்படுத்திய
அதன் காப்டன் முகமட் சுக்ரி கோதோப் பேசுகையில் மீன் பொறி இடத்தில்
சந்தேகிக்கும் பொருட்டு வெள்ளி
கொடி மிதந்திருக்க
சந்தேகம் அடைந்த
அமலாக்க பிரிவு அதனை சோதனையிட்டதில்
ரிம 3,000 மதிப்பு மீன் பொறிகள் மீட்கப்பட்டதாக கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button