
திரு.ரவிச்சந்திரன் கருமக்கிரியை
தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் அவர்களின் மைத்துனரும், MP MAL குடும்பத்தின் ஆலமரம் என்று போற்றப்படுபவருமான திரு.ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடு
அவர்கள்
கடந்த 29.9.24 ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணியளவில் இறைவன் திருவடி அடைந்ததை முன்னிட்டு 13.10.24 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.31 மணிக்கு NO 23 , JALAN 1/1C, Jalan Taman Intan Baiduri, 52100 Kuala Lumpur எனும் முகவரியில் உள்ள எங்கள் இல்லத்தில் கல்நிறுத்த சடங்கும் மறுநாள் 14.10.2024 திங்கட்கிழமை அதிகாலை 3.31 மணிக்கு டெம்பளர் பார்க் அருவிக்கரையில் கிரியை சடங்கும் நடைபெறும். அதனை தொடர்ந்து நண்பகல் 12.01 மணிக்கு எங்கள் இல்லத்தில் மதிய உணவு நடைபெறும். இந்த இருநிகழ்விலும் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் திரு.ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடு அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், மலர் வளையம் வைத்தவர்கள், இரங்கல் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் திரு.ரவிச்சந்திரன் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
Contact Details :
016 288 8298 VIJAY (SON)
016 992 3180- SURENDRAN (SON)



