Malaysia

பேரழிவுக்கு 110 இடங்கள் அடையாளம். கண்காணிப்பில் பொது பாதுகாப்பு படை விழிப்பு

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.13-
வட கிழக்கு பருவமழை தாக்கம்
காரணமாக பேரழிவுகள் நிகழ.வாய்ப்பு இருக்க பேராக் தற்காப்பு படை விழிப்புணர்வு கொண்டுள்ளதாக அதன் இயக்குநர் கேனல் ரோஹைய்சாட் ஹாட்லி தெரிவித்தார்.

ஏறக்குறைய 110 இடங்கள் பேரழிவுக்கான
இடங்களாக இருக்க அவ்வப்போது கண்காணிப்பு மேற்
கொள்ளப்படும் என்றார்.

அடையாளம்.காணப்பட்ட இந்த இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற
சம்பவங்கள் நிகழ்
லாம் என ஆருடம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button