
Malaysia
குழாய் வேலைகள் பூர்த்தி அடைந்தும் ஆபத்தை ஏற்ப்படுத்தும் குழி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.6-
இங்குள்ள தாமான் செம்பாக்கா வீடமைப்பு பகுதி பெர்சியாரான் செம்பாக்கா சாரி -20 எனும் சாலையில்
பேராக் தண்ணீர் வாரியம் தனது குழாய் வேலைகளை
நிறைவு செய்தும்
குழியில் மேலும் குழி தோன்றியது
தொட்டு அச்சம் தெரிசிக்கப்பட்டது.
குழியை மூட போடப்பட்ட காங்கிரிட் கலவை
பெயர்த்து கொண்டுள்ளதால்
அவை ஆபத்தை ஏற்ப்படுத்த சாத்தியம் இருப்பதாக பொது
மக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே,பேராக் தண்ணீர் வாரியம்
உடனடி பரிகாரம் காண கேட்டு கொள்ளப்பட்டது.



