
Malaysia
தைப்பிங்கில் மலேசிய இராணுவ படையின் 91 ஆம் ஆண்டு கொண்டாட்டம்.
தேசம் செய்திகள் சாரா
தைப்பிங், செப்.25-
தைப்பிங் கமுந்திங் ஸ்ரீ.மகா மாரியம்மன் ஆலயத்தில் மலேசிய இராணுவ படையின்
91 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை
Persatuan veteran India angkatan tentera Malaysia எனும் சங்கம் ஏற்று நடத்தியது.
நாட்டின் இரண்டாவது ஊரடங்கு சட்டம் அமலாக்கம் செய்த
போது பணியாற்ற
இந்தியர் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு
Pingkat Jasa Malaysia எனும் விருது வழங்கப்பட அதற்க்கான சான்றிதழ் அன்றைய தினம்
வழங்கப்பட்டது.
பேரு குறைந்த முன்னாள் வீரர்களுக்கு பண
முடிப்பு கொடுக்கப்பட்டது.
அன்றைய தினம் இரவு வேளையில்
சங்கம் சார்பாக
முன்னுரு அன்பர்களுக்கு
இரவு உணவு பரிமாறப்பட்டது.



