
Malaysia
தேசிய ஆரம்பப் பள்ளியில் உட்பிர்ல்வேசித்த குதிரை
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜன .13-
ஸ்ரீ ரப்பாட் தேசிய பள்ளியில் குதிரை ஒன்று நடமாட்டம் கொண்டதை பார்த்து ஆசிரியர்கள்
மாணவர்கள் திடுக்கிட்டனர்
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் பள்ளி நுழைவாசல்
வழியாக உட் பிரவேசித்த இந்த குதிரையை தேசியப் பாதுகாப்பு படையினர் லாவகமாக பிடித்தனர்
பள்ளி அருகில் இருக்கக் கூடிய ஒரு கூண்டிலிருந்து
வெளியேறியதாக
சொல்லப்பட்டது



