
Malaysia
உடல் பருமன் குறைத்தால் முவாயிரம் வெள்ளி ரொக்கம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஆக.18-
ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி தொடங்கி ஆக்டோபர் மாதம் கடைசி வாரம் முடிவடையும் கிளாப் உடல் பருமன் குறைக்கும் போட்டி நடைபெற்றது.
இந்த சாதனையை புரியும் பொது துறை ஊழியர் போட்டியில் முதல் பரிசு முவாயிரம் வெள்ளி, இரண்டாவது பரிசு
இரண்டாயிரம் வெள்ளி மற்றும் மூன்றாவது பரிசாக
ஆயிரம் வெள்ளி தட்டி செல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.
40 வயது கீழ் மற்றும் 40 வயது மேற்ப்பட்ட ஆண் பெண் இரு பாலரும் இதில்
பங்கு கொள்ளலாம்.



