
Malaysia
தீமோ தாசேக் தீமோ அருகே விபத்து மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் கடும் காயம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தாப்பா, நவ.25-
தாப்பா அருகே தாசேக் தீமோ எனுமிடத்தில் மூன்று வாகனங்கள்
சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர்
பலத்த காயங்களில்
பாதிக்கப்பட்டனர்.
பேராக் தீயணைப்பு
மற்றும் மீட்பு பிரிவின்
உதவி இயக்குனர் சபரோட்சி நோர் அமாட் பேசுகையில்
தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை
காலை 11.45 மணியளவில்
தகவல்.கிடைக்க
அவ்விடம் விரைந்ததாக அவர் சொன்னார்.

சிறப்பு மீட்பு தளவாடங்கள் உதவியுடன் சிக்கி
கொண்டவர்களை காப்பாற்றி மாவட்ட
மருத்துவமனைக்கு
அனுப்பப்பட்டதாக
தெரிவித்தார்



