
Malaysia
தண்ணீர் தேக்க குளம் மூடப்பட்டு மேம்பாடு கொண்டு வருவதா? இளம் தொழில்முனைவ்ம்ர் சீற்றம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, டிச.6-
பெர்ச்சாம் – பண்டார் பாரு புத் ரா பிரதான.சாலை பெர்ச்சாம் தொழிற்
பேட்டை அருகே இருக்கக் கூடிய
தண்ணீர் தேக்க குளம் முடப்பட்டதும்
மழைக்காலத்தில் அபபகுதியில் வெள்ளம் ஏற்ப்பட
அவை பிரதான சாலையில் தஞ்சமடைவதாக
இளம் தொழில் முனைவர் முகமட் யூசோப் ஆடாம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலத்தை மேம்பாட்டாளருக்கு
விற்க்கும் பின்னணி என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

தம்புன் நாடாளமன்ற
தொகுதி உட்பட்ட
இடத்தில் இப் பிரச்சினை எழுந்துள்ளதால்
நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் இ ப்ராகிம் இதற்கு விளக்க வேண்டும் என்றார்.



